இந்தியா, ஏப்ரல் 19 -- திரையரங்கு துறையில் அதிக அனுபவிமிக்க திருப்பூர் சுப்பிரமணியம் தமிழ் சினிமாவின் தற்போதைய நிலை குறித்து 'டேக் 1' யூடியூப் சேனலுக்கு அளித்த பேட்டியில் பெரிய நடிகர்களின் படங்களில் கடந்த ஏழு ஆண்டுகளாக, கதையே இருந்தது இல்லை என விமர்சித்தார். மேலும், ஸ்டார் கல்ச்சரோட கன்டென்ட் கல்ச்சரும் வந்துவிட்டது என்றார்.

இதுதொடர்பாக திருப்பூர் சுப்பிரமணியம் அளித்த பேட்டியின் தொகுப்பு இது:-

நிறைய பெரிய ஆர்ட்டிஸ்ட்கள் படம் மாதமாதம் வருகிறது. அதனால் இந்த வருஷம் நல்லாயிருக்கும்.

விடாமுயற்சி படம் கூட இதை ஒப்பிட முடியாது. குட் பேட் அக்லி பிரமாதமாக இருக்குது. வருமானத்தில் நம்பர் ஒன்றாக இருக்கு. ரொம்ப திருப்தியாக இருக்கு.

மேலும் படிக்க: 'வர்ற வாய்ப்ப கெட்டியா பிடிச்சுக்கோங்க.. உங்க வாழ்க்கையோட பர்பஸ் தெரியும்' - எமோஷனலான சூர்யா

போனவருஷமே ...