சென்னை, மார்ச் 30 -- தமிழில் விஜய் சேதுபதி நடிப்பில் வெளியான 'மாமனிதன்' படம், ஓடிடியில் வெளியாகியுள்ளது. இதற்கு முன்பும் இப்படம் ஓடிடியில் வெளியாகியிருந்தது. இந்நிலையில் தான் இப்போது அமேசான் பிரைமில் ரீரிலிஸ் வெளியாகியுள்ளது. இப்படம் வெளியாகி 3 ஆண்டுகள் கழித்து அமேசான் பிரைம் வீடியோவில் வெளியாகவுள்ளது குறிப்பிடத்தக்கது. காதல் த்ரில்லர் படமான மாமனிதன், இதற்கு முன் ஆஹாவ ஓடிடியில் ஸ்ட்ரீமிங் செய்யப்படுகிறது.

மேலும் படிக்க | Actor Kamal Haasan: கமலை வைத்து கல்லா கட்டிய மர்ம நபர்கள்.. விவரம் தெரிந்ததும் சுதாரித்த கமல்.. என்ன ஆச்சு?

'மாமனிதன்' படத்தை சீனு ராமசாமி இயக்கியுள்ளார். இந்த படத்தில் விஜய் சேதுபதிக்கு ஜோடியாக காயத்ரி நடிக்கிறார். அனிகா சுரேந்திரன், குரு சோமசுந்தரம் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். 2022 இல் திரையரங்கு...