சென்னை,ஆந்திரா,கோவை,பெங்களூரு, மார்ச் 15 -- மும்மொழி கொள்கை தொடர்பாகவும், இந்தி திணிப்பு தொடர்பாகவும் ஆந்திர துணை முதல்வரும், நடிகருமான பவன் கல்யாணம் பேசி கருத்துக்களை, பலர் விமர்சனம் செய்தனர். திமுக எம்.பி., கனிமொழி, நடிகர் பிரகாஷ் ராஜ் ஆகியோர் நேரடியாக விமர்சன கருத்துக்களை தெரிவித்தனர். இந்நிலையில், தன்னுடைய எக்ஸ் பக்கத்தில் பவன் கல்யாணம் 'தமிழில்' ஒரு பதிவை வெளியிட்டுள்ளார். அந்த பதிவில் அவர் கூறியிருப்பதாவது:

மேலும் படிக்க | Blue sattai maran: 'வியாபாரத்தையும், கல்வியையும் முடிச்சு‌போடும் ஞானப்பழமே!' பவன் கல்யாண் பேச்சுக்கு ப்ளூசட்டை விமர்சனம்

''ஒரு மொழியை கட்டாயமாக திணிப்பதும், ஒரு மொழியை கண்மூடித்தனமாக எதிர்ப்பதும், இவை இரண்டுமே இந்தியாவின் தேசிய ஒருமைப்பாட்டிற்கு உகந்தவை அல்ல.

நான் ஹிந்தியை ஒரு மொழியாக ஒருபோதும் எதிர்க்கவ...