இந்தியா, ஏப்ரல் 23 -- நடிகை குஷ்பு தான் உடல் எடையை குறைத்த காரணத்தை புதிய தலைமுறை சேனலுக்கு கொடுத்த பேட்டியில் மனம் திறந்து பகிர்ந்து இருக்கிறார்.

இது குறித்து அவர் பேசும் போது, 'எனக்கு இனிப்பு என்றால் மிகவும் பிடிக்கும். அதுவும் குறிப்பாக இந்தியாவில் செய்யப்படும் இனிப்புகள் என்றால் சொல்லவே வேண்டாம். அதனால், எங்கேயாவது இனிப்பை பார்த்தேன் என்றால், ஆசையில் உடனே எடுத்து வாயில் போட்டுக் கொள்வேன். இதனால் உடல் எடை அதிகமாகிவிடும்.

பின்னர், கஷ்டப்பட்டு எடையை குறைப்பேன். ஆனால் உணவு கட்டுப்பாடு இல்லாததால் எடை முன்னை விட இன்னும் இரண்டு மடங்கு அதிகமாக கூடி விடும். ஒரு கட்டத்தில் என்னுடைய உடலை நானே புரிந்து கொள்ள ஆரம்பித்தேன்.

மேலும் படிக்க | 'உங்களுக்குள்ள அவ்ளோ அசிங்கம்.. முகத்தக் கூட வெளிய காட்டமாட்டிங்க' ரசிகனின் ட்ரோலுக்கு குஷ்பு பதிலடி

அதிர்...