இந்தியா, மார்ச் 29 -- ஒருவர் இரண்டு வேளை உணவுகள் உண்டால் போதுமானது என சித்த மருத்துவர் கு.சிவராமன் பேசிய வீடியோ வைரல் ஆகியுள்ளது.

இதுதொடர்பாக சித்த மருத்துவர் கு.சிவராமன்,மார்ச் 23, 2025ல் தமிழ் ஸ்பீச் பாக்ஸ் யூடியூப் சேனலில் பேசியதின் தொகுப்பு,

''மதிய உணவு ஆறு சுவைகளில் இருக்கட்டும். அடுத்து Rainbow Foodன்னு சொல்வோம். 7 வண்ணங்களில் மதிய உணவு இருக்க வேண்டும்.

கரு நீலத்தில் சர்க்கரை வள்ளிக்கிழங்கு வருகிறது. ஒகினாவா சர்க்கரைவள்ளிக்கிழங்குன்னு ஒன்று இருக்கு. ஜப்பானில் இருக்கும் ஒகினாவோவில் வசிப்பவர்களின் பிரதான உணவு சர்க்கரை வள்ளிக்கிழங்கு. அவர்களின் சராசரி வயது 103. இந்தியர்களின் சராசரி வயது 72. வெண்மை நிறத்தில் மோர் எடுத்துக்கொள்ள வேண்டும். இப்படி 7 வண்ணங்களில் உணவுகளை எடுத்துக்கொள்ளவேண்டும்.

பல பேர் வெஜிடேரியன் என்று சொல்லிவிட்டு சோறு...