திருநெல்வேலி,மதுரை,சென்னை, ஏப்ரல் 5 -- AK நடித்த குட் பேட் அக்லி திரைப்படத்தின் டிரெய்லர் நேற்று இரவு வெளியாகி, அஜித் ரசிகர்களை குஷியில் ஆழ்த்தியுள்ளது. மார்க் ஆண்டனி படத்தின் டிரெய்லர் டெம்ப்ளேட்டில், குட் பேட் அக்லியை இறக்கியுள்ளார் இயக்குனர் ஆதிக் ரவிச்சந்திரன். இது இதுவரை அஜித் ரசிகர்கள் சந்திக்காத அனுபவம். வழக்கமாக தீம் மியூசிக் போட்டு, டீசரோ, டிரெய்லரோ வெளியிடுவது தான், அஜித் படத்தின் டெம்ப்ளேட். ஆனால், அதை உடைத்து 90களின் பாடலை பின்னணியாக வைத்து டிரெய்லரை விட்டு, குதூகலிக்க வைத்துள்ளார் ஆதிக்.

மேலும் படிக்க | Good Bad Ugly Trailer: 'என் பயனுக்கு ஒன்னுன்னா.. விட்டத தொட்டு தானே ஆகணும்' அதிரும் குட் பேட் அக்லி டிரெய்லர்!

கஸ்தூரி ராஜா இயக்கத்தில், அவரே எழுதி, இளையராஜா இசையமைத்த பாடல் தான் 'ஒத்த ரூபா தாரேன்..' பாடல். அந்த பாடலை தா...