இந்தியா, ஏப்ரல் 3 -- பாமக நிறுவனர் ராமதாஸ் இன்று செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது. எம்புரான் படத்தில் உள்ள காட்சிகள் குறித்தும் பேசி இருந்தார். இதுதொடர்பாக அவர் பேசுகையில், "எம்புரான் படத்தில் உள்ள சர்ச்சைக்குரிய முல்லைப் பெரியாறு அணை தொடர்பான காட்சிகளை படக்குழுவினர் நீக்க வேண்டும் எனக் கூறியுள்ளார்.

மேலும் படிக்க| எம்புரான் படத்தில் முல்லை பெரியாறு தொடர்பான காட்சிகள்.. வன்மத்தை கக்கிய பிருத்விராஜ்.. எதிர்க்கும் விவசாயிகள்

மேலும், "எம்புரான் எனும் மலையாளப் படத்தில் சர்ச்சைக்குரிய பல காட்சிகள் இடம்பெற்றுள்ளன. திருவிதாங்கூர் மன்னரை மிரட்டித் தான் முல்லைப் பெரியாறு அணையின் ஒப்பந்தத்தை வெள்ளையர்கள் மேற்கொண்டார்கள் என்றும், கேரளாவை அழிக்க காத்திருக்கும் முல்லை பெரியாறு அணையை குண்டு வைத்து தகர்க்க வேண்டும் எனவும் அந்தப் படத்தில் காட்திகளும...