இந்தியா, மார்ச் 23 -- நாற்பது ஆண்டுகளாக மோகன்லால் மலையாள சினிமாவின் உச்சத்தில் இருக்கிறார். இவர் நடிகர் மம்முட்டியுடன் சேர்ந்து, 80களின் முற்பகுதியில் இருந்து மலையாள சினிமாவின் முன்னணி முகமாக மாறி இருக்கிறார். ஆனால், வட மாநிலங்களைப் போலவே தெற்கிலும் இவர்கள் இருவரும் மல்லுவுட்டின் 'கடைசி சூப்பர் ஸ்டார்கள்' ஆக இருக்கலாம் என்ற பேச்சு தற்போது எழுந்துள்ளது.

இந்நிலையில், தனது புதிய படமான எல் 2: எம்புரான் வெளியீட்டிற்கு முன்னதாக இந்துஸ்தான் டைம்ஸ் உடனான பேட்டியில், சூப்பர் ஸ்டார் கலாச்சாரம், பான் இந்தியா திரைப்படம் உள்ளிட்டவை குறித்து பேசியுள்ளார்.

மேலும் படிக்க: முகமது குட்டி பெயரில் நீராஞ்சனம் பண்ணுங்க.. நண்பனுக்கா மோகன்லால் செய்த காரியம்..

நடிகர் மோகன்லாலிடம் அழிந்து வரும் சூப்பர் ஸ்டார் கலாச்சாரம் பற்றி கேட்டால் அவர் சுருக்கமாக பதிலளித்தா...