சென்னை,மதுரை,கோவை,திருச்சி,சேலம், மே 18 -- ஒரு நாள் கூத்து, மான்ஸ்டர், ஃபர்ஹானா திரைப்படங்களின் இயக்குனர் நெல்சன் வெங்கடேசனின், 'டிஎன்ஏ' திரைப்படம் ஜூன் மாதம் திரைக்கு வருகிறது. அந்த படம் குறித்தும், தன்னுடைய அனுபவம் குறிக்கும் நெல்சன், ஏற்கனவே இந்துஸ்தான் டைம்ஸ் தமிழில் பேட்டியளித்திருந்தார். அதன் தொடர்ச்சி இதோ:
மேலும் படிக்க | இயக்குனர் நெல்சன் வெங்கடேசனின் முதல் பேட்டியை காண, இங்கே க்ளிக் செய்யவும்
கேள்வி: பாடல்கள் பற்றி பேசணும்.. புது இசையமைப்பாளரை அறிமுக செய்யாமல், இசையமைப்பாளர்களை அறிமுகம் செய்திருக்கீங்க, எப்படி வந்தது இந்த ஐடியா?
இயக்குனர் நெல்சன் வெங்டேசன்
நெல்சன் வெங்கடேசன்: என்னோட 3 படங்களுக்கும் ஜஸ்டின் பிரபாகர் தான் இசையமைத்தார், இந்த படம் ரொம்ப குறுகிய காலத்தில் முடிவானது. அந்த சமயம், ஜஸ்டின் பிஸியா இருந்தார். எனக்க...
Click here to read full article from source
इस लेख के रीप्रिंट को खरीदने या इस प्रकाशन का पूरा फ़ीड प्राप्त करने के लिए, कृपया
हमे संपर्क करें.