இந்தியா, மே 18 -- லஞ்ச ஒழிப்புத்துறை என் வீட்டில் இருந்த் எந்த பொருளையும் எடுத்து செல்லவில்லை என அதிமுக முன்னாள் அமைச்சர் சேவூர் ராமச்சந்திரன் தெரிவித்து உள்ளார்.
முன்னாள் அமைச்சர் சேவூர் ராமச்சந்திரன், தனது வீட்டில் லஞ்ச ஒழிப்புத் துறையினர் நடத்திய சோதனை குறித்து செய்தியாளர்களைச் சந்தித்து பேட்டியளித்தார். 2016 முதல் 2021 வரை வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்ததாக எழுந்த குற்றச்சாட்டின் அடிப்படையில், மே 17, 2025 அன்று காலை 6:30 மணியளவில் திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள அவரது வீட்டில் சோதனை நடைபெற்றது. இந்த சோதனையை அரசியல் உள்நோக்கத்துடன் திமுக அரசு நடத்தியதாக அவர் குற்றம்சாட்டினார்.
மேலும் படிக்க:- 'கண்ட இடத்தில் கடித்து வைத்த தெய்வச்செயல்! உடலையும் நாசம் செய்தார்!' திமுக நிர்வாகி மீது மாணவி பகீர் புகார்
சேவூர் இராமச்சந்திரன், சோதனைய...
Click here to read full article from source
इस लेख के रीप्रिंट को खरीदने या इस प्रकाशन का पूरा फ़ीड प्राप्त करने के लिए, कृपया
हमे संपर्क करें.