இந்தியா, மே 12 -- சோசியல் மீடியா பிரபலமும், நடிகருமான ஜி.பி. முத்து, தன் வீட்டுக்கு வரும் பாதையை அடைத்ததுடன், தன்னை முடித்துக்கட்ட சிலர் நினைப்பதாகக் கூறி தூத்துக்குடி ஆட்சியரிடம் மனு அளித்துள்ளார். பின், இதுகுறித்து அவர் செய்தியாளர்களிடமும் பேசியுள்ளார்.

மேலும் படிக்க| 'விஷால் நலமாக உள்ளார்.. அவரைப் பற்றி கவலைப்பட வேண்டாம்.. இதுதான் பிரச்சனை' விஷால் மேலாளர் தகவல்

தூத்துக்குடி மாவட்டம் உடன்குடியில இருந்து வந்திருக்கேன். நான் சொந்தமா வீடு வச்சிருக்கேன். என் வீட்டுக்கு வர்ற பாதை பஞ்சாயத்து பாதை. அதை அடைக்குறதுக்குன்னு ஒரு கும்பல் இருக்கு. பஞ்சாயத்து பாதைங்குறதுக்கான டாகுமெண்ட் எல்லாமே இருக்கு. அப்படி இருக்கும் போது எல்லாரும் என்ன டார்கெட் பண்ணி என் வீட்டு பாதைய அடைக்குறாங்க. அதுக்காக தான் கலெக்டர் ஆபிஸ்ல புகார் கொடுக்க வந்திருக்கேன்.

என்...