இந்தியா, மே 19 -- தமிழில் சிவப்பு மஞ்சள் பச்சை, ஜெய் பீம் போன்ற வெற்றிப் படங்களில் நடித்து மக்களிடம் நல்ல பெயர் பெற்றவர் லிஜோமோல் ஜோஸ். இவர் தற்போது பாசில் ஜோசப்புடன் நடித்த பொன்மான் படத்தின் வெற்றிக் கொண்டாட்டத்தில் ஈடுபட்டிருந்தார்.
மேலும் படிக்க| தனுஷின் குபேரா படத்துக்கு வந்த மவுசு... படத்தை வாங்க போட்டி போட்ட ஓடிடி தளங்கள்! வென்றது இந்த ஓடிடி தான்
இதுதொடர்பாக நேர்காணல் ஒன்றில் பேசிய லிஜோமோல், தான் சிறுவயதில் தன் அம்மாவின் மறுமணத்தால் எவ்வளவு பாதிப்பை சந்தித்தார் என்பதை பற்றி பேசியுள்ளார். தான்யா வர்மா உடனான நேர்காணலில், லிஜோமோல் முதல்முறையாக தன் பால்யகால நினைவுகளை பகிர்ந்து கொண்டார்.
அப்போது, "எனக்கு ஒன்றரை வயது இருக்கும்போதே என் அப்பா இறந்துவிட்டார். அவர் இறந்த பின் என் வாழ்க்கை அப்படியே மாறிவிட்டது. எனக்கும் என் அம்மாவுக்குமான உ...
Click here to read full article from source
इस लेख के रीप्रिंट को खरीदने या इस प्रकाशन का पूरा फ़ीड प्राप्त करने के लिए, कृपया
हमे संपर्क करें.