Chennai, மே 21 -- மணிரத்னம் இயக்கத்தில் கமல்ஹாசன், சிலம்பரசன், த்ரிஷா உள்ளிட்டோர் நடிப்பில் உருவாகி வரும் தக் லைஃப் (Thug Life) படத்தின் 2ஆவது பாடலான சுகர் பேபி(Sugar Baby) லிரிக் வீடியோ வெளியானது.
ராஜ்கமல் ஃபிலிம்ஸ் இன்டர்நேஷனல், மெட்ராஸ் டாக்கீஸ் மற்றும் ரெட் ஜெயன்ட் மூவிஸ் இணைந்து தயாரித்த படம், தக் லைஃப்.
நடிகர் கமல்ஹாசன், சிலம்பரசன், த்ரிஷா, அபிராமி, நாசர், அசோக் செல்வன், ஐஸ்வர்யா லெக்ஷ்மி, ஜோஜூ ஜார்ஜ் உள்ளிட்டப் பலர் நடித்திருக்கின்றனர். ஒளிப்பதிவாளர் ரவி கே.சந்திரன் ஒளிப்பதிவு செய்ய, படத்தொகுப்பாளர் ஸ்ரீகர் பிரசாத் எடிட் செய்ய, ஏ.ஆர்.ரஹ்மான் இப்படத்துக்கு இசையமைத்திருக்கிறார். இப்படத்தை மணிரத்னம் எழுதி இயக்கியுள்ளார். இந்நிலையில் பல கட்டப் படப்பிடிப்புகள் முடிந்து ''தக் லைஃப்'' திரைப்படம் வரும் ஜூன் 5ஆம் தேதி ரிலீஸ் ஆக இருக்கிறத...
Click here to read full article from source
इस लेख के रीप्रिंट को खरीदने या इस प्रकाशन का पूरा फ़ीड प्राप्त करने के लिए, कृपया
हमे संपर्क करें.