இந்தியா, ஏப்ரல் 23 -- சூப்பர் சிங்கர் நிகழ்ச்சி மூலம் சின்னத்திரைக்கு அறிமுகமானவர் சாம் விஷால். தன்னுடைய பாடும் திறமையால் பலரின் இதயத்தில் இடம் பிடித்த இவர் அதோடு நிற்காமல் டான்ஸ், பாடல் எழுதுவது என அடுத்தடுத்து நகர்ந்து ஆச்சர்யப்பட வைத்தார். தற்போது 'சாமோடு விளையாடு' என்ற நிகழ்ச்சியின் மூலம் ஆங்கர் என்ற புதிய பரிணாமத்தையும் கையில் எடுத்திருக்கிறார்.

மேலும் படிக்க | 'எந்த மேடையும் நம்ம லைஃப்ப மாத்தும்..நண்பர்கள்தான் நமக்கு எல்லாமே' - சாம் விஷால் எக்ஸ்க்ளூசிவ் பேட்டி!

இந்த நிகழ்ச்சி குறித்தான அனுபவங்களையும், இன்ன பிற விஷயங்கள் குறித்தும் அவரோடு பேசினேன். அப்போது அவரிடம் சோசியல் மீடியா நெகட்டிவிட்டியை கையாள்வது குறித்தான கேள்வியை முன் வைத்தேன். அதற்கு அவர் அளித்த பதில் பின்வருமாறு:-

ஆரம்ப காலத்துல என்ன பத்தி ஏதாவது தப்பான கமெண்ட் வந்தால்...