இந்தியா, மே 11 -- பாடகி கெனிஷா நடிகர் ரவி மோகனுடன் ரிலேஷன்சிப்பில் இருப்பதாக பல்வேறு வதந்திகள் பரப்பப்பட்டு வரும் நிலையில், தன்னுடைய சோல்மேட்டை பார்த்துவிட்டதாக கெனிஷா கூறியுள்ளார். இதுபற்றி அவர் இந்தியா கிளிட்ஸ் சேனலுக்கு அளித்த பேட்டியில் கூறியுள்ளார்.
மேலும் படிக்க| ஆண்மையுள்ள ஆண்மகன்.. கெனிஷாவின் இன்ஸ்டா பதிவால் மீண்டும் ட்ரெண்ட் ஆகும் ரவி மோகன்..
அந்த பேட்டியில் சோல்மேட் குறித்து பேசிய கெனிஷா, உலகத்தில் ஒருவருக்கு மொத்தம் 7 சோல்மேட் இருப்பதாக சொல்கின்றனர். அதை பலரும் கட்டுக்கதை என்றும் கூறுகின்றனர். 7 இல்லை என்றாலும் குறைந்தபட்சம் 1 சோல்மேட்டையாவது எல்லாரும் கொண்டிருப்பர். அதற்கு அவர்கள் முயற்சி செய்ய வேண்டும். அல்லது மனிதர்களுக்கு அது கிடைத்தே தீர வேண்டும். அதற்கு நாம் தான் உறுதிமொழி ஏற்றுக்கொள்ள வேண்டும் என்றார். 7 சோல்மேட்டை பார...
Click here to read full article from source
To read the full article or to get the complete feed from this publication, please
Contact Us.