இந்தியா, ஏப்ரல் 15 -- இயக்குநர் சந்தீப் ரெட்டி வங்கா தனித்துவமான இயக்க பாணியால் ரசிகர்கள் மட்டுமல்லாமல் பிரபலங்களையும் மயக்குகிறார் . அர்ஜுன் ரெட்டியிலிருந்து அனிமல் வரை, இந்த இயக்குனரின் படைப்புகள் குறித்த வைரல் கருத்துக்கள் தொடர்ந்து வெளிவந்து கொண்டிருக்கின்றன. தற்போது பாலிவுட் நட்சத்திர நடிகர் அர்ஜுன் கபூரும் சந்தீப் ரெட்டி வங்கா குறித்து சுவாரஸ்யமான கருத்துக்களை தெரிவித்துள்ளார். அர்ஜுன் ரெட்டி படத்தைப் பார்த்து தான் அதிர்ச்சியடைந்ததாக அவர் கூறியுள்ளார்.

மேலும் படிக்க| வாழ்க்கையை மாற்ரிய அர்ஜூன் ரெட்டி.. உருகும் பான் இந்தியா டைரக்டர்

சல்சித்ரா டாக்ஸ் பாட்காஸ்டில், பேசிய நடிகரும் தயாரிப்பாளருமான அர்ஜூன் கபூர், தான் எப்படி இயக்குநர் சந்தீப் ரெட்டி வாங்காவின் ரசிகரானேன் என்பதை எசதிர்பாராத தருணத்தில் விளக்கியுள்ளார். பெரும்பாலான இந்திய ...