இந்தியா, ஏப்ரல் 26 -- கலாட்டா பிங்க் கோல்டன் கியூன் விருது வழங்கும் விழாவில் நடிகை சமந்தாவுக்கு அண்மையில் கேம் சேஞ்சர் ஆஃப் இந்தியன் சினிமா விருது வழங்கப்பட்டது. அந்த விழா மேடையில் நடிகை சமந்தாவுக்கு, இயக்குநர் சுதா கொங்கரா இவ்விருதை வழங்கினார்.
அப்போது அந்த விருதைப் பெற்றதும் நடிகை சமந்தாவிடமும், இயக்குநர் சுதா கொங்கராவிடம் அடுத்தடுத்து சில கேள்விகள் கேட்கப்பட்டன. இவை ஏப்ரல் 24ஆம் தேதி கலாட்டா பிங்க் யூடியூப் சேனலில் ஒளிபரப்பானது. அவை,
நான் நினைக்கிறேன் இதில் என்னுடய லக்கும் கலந்து இருக்கிறது. மேலும் விதியும் இருக்கு. என்னுடைய கடின உழைப்பும் இருக்குது. இது கடின உழைப்பு என்று மட்டும் சொல்லமுடியாது இது கடவுளின் பரிசு என்று தான் சொல்வேன்.
நான் நடிகை சமந்தாவை என்னுடைய இரண்டு படங்களில் நடிக்க வைக்க கூப்பிட்டேன். அப்போது நீங்கள் கால்ஷீட் பி...
Click here to read full article from source
इस लेख के रीप्रिंट को खरीदने या इस प्रकाशन का पूरा फ़ीड प्राप्त करने के लिए, कृपया
हमे संपर्क करें.