இந்தியா, மார்ச் 5 -- டிராகன் திரைப்படத்தை பார்த்த ரஜினிகாந்த் அந்தப்படத்தின் இயக்குனர் அஸ்வத்தை நேரில் அழைத்து பாராட்டி இருக்கிறார். அந்த புகைப்படத்தை அஸ்வத் தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டு இருக்கிறார். அந்த பதிவில், ' ரஜினி சார் என்னா ஒரு எழுத்து அஸ்வத்.. ஃபென்டாஸ்டிக் ஃபென்டாஸ்டிக் என்று பாராட்டினார்.

மேலும் படிக்க | 'நடிகையை கல்யாணம் செய்யவே பெரிய புரிதல் வேண்டும்.. என் மடியில் கரண்.. 14 டேக் ஆச்சு': நடிகை அஸ்வினி நம்பியார் பேட்டி

நல்ல படம் பண்ணனும், ரஜினி சார் படத்த பாத்துட்டு வீட்டுக்கு கூப்பிட்டு படத்தை பாராட்டி பேசணும்..இது ஒரு அசிஸ்டன்ட் டைரக்டரா கஷ்டப்பட்டு உழைச்சிட்டு இருக்கக்கூடிய ஒவ்வொருத்தரோட கனவு.. கனவு நிறைவேறிய நாள் இன்று.. நீங்கள் பேசிய ஒவ்வொன்றுக்கும் நன்றி ரஜினி சார்... சும்மா அதிர... அதிர... அதிர...' என்ற...