இந்தியா, ஏப்ரல் 22 -- திமுக சார்பில், மனிதநேய விழா என்ற பெயரில் முதலமைச்சர் மு க ஸ்டாலின் பிறந்தநாள் விழா நாடு முழுவதும் கொண்டாடப்பட்டு வருகிறது. அண்மையில் சென்னையில் நடந்த நிகழ்ச்சியில் நடிகர் ஜீவா கலந்து கொண்டு பேசினார்.

மேலும் படிக்க | கல்யாண நாளில் இறைவன் கொடுத்த பரிசு.. விஷ்ணுவிஷாலுக்கு 2 வது குழந்தை! - குவியும் வாழ்த்துகள்!

நிகழ்ச்சியில் அவர் பேசும் பொழுது, 'முதல்வர் மு க ஸ்டாலின் ஐயாவை வாழ்த்துமளவுக்கு எனக்கு வயது பத்தாது. தொடர்ந்து இந்த விழாவை 78 நாட்களாக செய்து வருகிறார்கள். அதற்கு முதலில் என்னுடைய வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன். உண்மையில் மு க ஸ்டாலின் ஐயாவிற்கு வயதை திருப்பி தான் போட வேண்டும்; ஆம், அவருக்கு தற்போது 73; அதை அப்படியே திருப்பி போட்டால் 37.

மேலும் படிக்க | ரியல் எஸ்டேட் நிறுவன பணமோசடி விவகாரம்.. தெலுங்கு ...