இந்தியா, ஏப்ரல் 28 -- தொகுப்பாளர் மணிமேகலைக்கு கலாட்டா நிறுவனம் அண்மையில் விருது வழங்கி கெளரவித்தது. அந்த மேடையில் அவர் விஜய் டிவியில் இருந்து விலகியதும் அதன் பின்னர் தான் சந்தித்த கஷ்டமான சம்பவங்கள் குறித்தும் எமோஷனலாக பேசினார்.

இது குறித்து அவர் பேசும் போது, 'நான் இந்த சின்ன திரைக்குள் நுழைந்து கிட்டத்தட்ட 16 வருடங்கள் ஆகிவிட்டன. சின்னத்திரையில் ஒரு வாய்ப்பை எப்படியாவது அடித்துப் பிடித்து வந்துவிடலாம். ஆனால், சின்னத்திரைக்குள் வந்த பிறகு அதனை நீண்ட நாட்களுக்கு கைகொண்டு செல்லும் போது நாம் ஏராளமான பிரச்சினைகளை எதிர்கொள்ள வேண்டி இருக்கும்.

மேலும் படிக்க | டான்ஸ் ஜோடி டான்ஸ்: 24 போட்டியாளர்கள்.. களத்தில் இறங்கிய மணிமேகலை.. அனல் பறக்கும் மேடை - வந்தாச்சு டான்ஸ் ஜோடி டான்ஸ்

குறுக்கே இந்த கௌஷிக் வந்தால் என்ன செய்வாய் என்பது போல பலர் உங்களுக...