இந்தியா, மே 16 -- காமெடியில் கலக்கி வந்த நடிகை வித்யூலேகா, சமீபத்தில் தி வெர்டிக்ட் என்னும் படத்தில் நடித்திருக்கிறார். அப்படம் தொடர்பாகவும், சினிமாவில் தனது பயணம் பற்றியும் நடிகை வித்யூலேகா சினி உலகம் யூடியூப் சேனலில் பகிர்ந்து இருக்கிறார். அது, மே 15ஆம் தேதி வெளியாகியிருக்கிறது. அதன் தொகுப்பினைக் காணலாம்.

மேலும் படிக்க: 'யாரும் பண்ணாததையா ரவி பண்ணிட்டார்.. கெனிஷா ட்ரெஸ்ஸ பத்தி நீங்க ஏன் பேசுறீங்க..? - சப்போர்ட்டில் இறங்கிய சுசித்ரா!

ரொம்ப நாளைக்கு அப்புறம் தி வெர்டிக்ட் திரைப்படத்தில் நடிச்சிருக்கீங்க? அந்தப் படத்தில் உங்களுடைய கதாபாத்திரம் எப்படி இருக்கு?

கரெக்ட்டாகத் தான் சொன்னீங்க. அது ரொம்ப நாளைக்கு அப்புறம் நடிச்ச படம் தான். கோவிட் டைம், என் திருமணம் எல்லாமே ஒரு சமயத்தில் 2021ஆம் ஆண்டு தான் நடந்தது. இடையில் சில வதந்திகளைக் கிளப்...