இந்தியா, ஏப்ரல் 18 -- நடிகை சிம்ரன் 90-களில் தமிழ், தெலுங்கு, மலையாளம் என பல மொழி சினிமாக்களிலும் கலக்கிய மும்பை தந்த நட்சத்திர நடிகை. அவர் பணி செய்த அனுபவங்களைப் பகிரும் பேட்டி கொடுக்கப்பட்டுள்ளது.

நடிகை சிம்ரன் நவம்பர் 14ஆம் தேதி, 2015ஆம் ஆண்டு பாஸ்கி டிவிக்காக, ஏ டியூப் என்னும் யூட்யூப் சேனலுக்காக தொகுப்பாளர் பாஸ்கியிடம் பேட்டி கொடுத்து இருந்தார். அதன் தொகுப்பு கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

இதுதொடர்பாக நடிகை சிம்ரன் அளித்த பேட்டியில், ஜோதிகாவுடனான நட்பு பற்றியும், அஜித்துடன் நடித்தது பற்றியும், சில முக்கிய கேள்விகளுக்கும் பதில் அளித்திருந்தார்.

மேலும் படிக்க: 'அன்பு மட்டும் போதும்.. பாசமா பார்த்துக்கணும்.. மத்ததெல்லாத்தையும் நான் பாத்துக்குறேன்' - பிரியங்கா த்ரோபேக் பேட்டி!

மேலும் படிக்க: '90 நாட்கள் ப்ளாக் காஃபி குடிச்சேன்.. புகைப்பிட...