இந்தியா, மே 1 -- நடிகர் ரஜினிகாந்த்தின் மனைவி லதா ரஜினிகாந்த் ஸ்ரீ தயா ஃபவுண்டேஷன் எனும் அமைப்பின் இயக்குநராக உள்ளார். இவர் இந்த அமைப்புடன் சேர்ந்து 'பாரத சேவா' எனும் புதிய திட்டத்தை தொடங்கி உள்ளார். இதுதொடர்பான விழா நேற்று சென்னையில் நடைபெற்றது. அப்போது செய்தியாளர்களிடம் பேசிய லதா ரஜினிகாந்த், " இது அந்த காலத்து காதி கிராம் மாதிரி வேளாண், கைவினை பொருட்களுக்கு சிறந்த மார்க்கெட்டாக அமையும் என்றார்.
மேலும் படிக்க| அற்புத படைப்பு.. மரண மொக்கை.. கலந்து அடிக்கும் ரெட்ரோ ட்விட்டர் ரிவ்யூ.. என்ன சொல்கிறார்கள் சூர்யா ஃபேன்ஸ்?
மேலும் பேசிய அவர், இந்த அமைப்பில் ஆசிரியர்கள், வழக்கறிஞர்கள் உள்ளிட்ட எல்லா குழுக்களும் இடம்பெறும். இது ஊர் கூடி தேர் இழுக்கும் ஒரு பிராஜெக்ட்.
நமக்கான தேவையை செய்ய நாம எல்லாரும் ஒண்ணு கூடி வரணும். இன்னைக்கு பக்கத்து வீட்...
Click here to read full article from source
इस लेख के रीप्रिंट को खरीदने या इस प्रकाशन का पूरा फ़ीड प्राप्त करने के लिए, कृपया
हमे संपर्क करें.