இந்தியா, மார்ச் 18 -- Good Bad Ugly Movie Update: நடிகர் அஜித் குமார் - இயக்குநர் ஆதிக் ரவிச்சந்திரன் கூட்டணியில் உருவாகியுள்ள திரைப்படம் குட் பேட் அக்லி. இந்தத் திரைப்படம் வரும் ஏப்ரல் 10 ஆம் தேதி உலகம் முழுவதும் வெளியாக உள்ளது. இந்தப்படத்தின் டீசர் வெளியாகி மிகப்பெரிய வரவேற்பை பெற்ற நிலையில், டீசரின் மேக்கிங் வீடியோவை மார்ச் 14 அன்று படக்குழு வெளியிட்டது. அதன் இறுதியில், படத்தின் முதல் சிங்கிளான ஓஜி சம்பவம் இன்றைய தினம் வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டது. அதன் படி படத்தின் முதல் சிங்கிள் வெளியாகி இருக்கிறது.
மேலும் படிக்க | குட் பேட் அக்லியின் ஹா வோல்டேஜ் ஒரிஜினல் சம்பவம்.. அப்டேட் மோடில் ஜி.வி. பிரகாஷ்
நடிகர் அஜித் குமார்- இயக்குநர் ஆதிக் ரவிச்சந்திரன் கூட்டணியில் உருவாகி வரும் திரைப்படம் குட் பேட் அக்லி. மார்க் ஆண்டனி திரைப்படத்தை தொ...
Click here to read full article from source
इस लेख के रीप्रिंट को खरीदने या इस प्रकाशन का पूरा फ़ीड प्राप्त करने के लिए, कृपया
हमे संपर्क करें.