சென்னை,கோவை,மதுரை, ஏப்ரல் 27 -- அதிமுக பொதுச் செயலாளரும், முன்னாள் முதல்வருமான எடப்பாடி பழனிசாமியின் பிறந்தநாளை முன்னிட்டு, அம்மா பேரவை சார்பில் சிறப்பு தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. அதில் சிறப்பு விருந்தினராக அதிமுக கொறடா எஸ்.பி.வேலுமணி பங்கேற்றார். அப்போது அவர் பேசியதாவது:
மேலும் படிக்க | 'அதிமுக - பாஜக கூட்டணியை பார்த்து திமுகவுக்கு பயம்! இதை செய்தால் அதிமுக ஆட்சி உறுதி!' ஆர்.பி.உதயகுமார் விளாசல்!
''எடப்பாடி பழனிசாமி பெயரை சொல்லி தான், 2026ல் நாம் வெற்றி பெறப் போகிறோம். அம்மா பேரவை சார்பாக, அவரின் பிறந்தநாளை கொண்டாடப் போகிறோம் என்பது மகிழ்ச்சியான விசயம். அந்த பெருமை, நம்முடைய அம்மா பேரவை செயலாளரும் முன்னாள் அமைச்சருமான ஆர்.பி.உதயக்குமாரை சேரும்.
இந்த பிறந்த நாள் முடிந்து, அடுத்த பிறந்தநாள் வரும் போது அவர் முதலமைச்சராக இருப...
Click here to read full article from source
इस लेख के रीप्रिंट को खरीदने या इस प्रकाशन का पूरा फ़ीड प्राप्त करने के लिए, कृपया
हमे संपर्क करें.