தேனி,பெரியகுளம்,உசிலம்பட்டி,மதுரை,சென்னை, ஏப்ரல் 3 -- இன்றைய சட்டமன்றத்தில், மறைந்த பி.கே.மூக்கையாத்தேவருக்கு மணிமண்டபம் அமைக்கப்படும் என்று, முதல்வர் ஸ்டாலின் அறிவித்தார். அது தொடர்பான விவாதத்தில் பங்கேற்ற, முன்னாள் முதல்வர் ஓபிஎஸ், தன்னுடைய கருத்தில், திமுகவுக்கும், திமுக தலைவர்களுக்கும் பாராட்டு தெரிவித்தார். இது அதிமுகவினரிடம் கோபத்தை ஏற்படுத்தியது. அது தொடர்பாக ஓபிஎஸ் பேசியது இதோ:

மேலும் படிக்க | Katchatheevu: கச்சத்தீவை மீட்டுத்தாருங்கள்! இலங்கை செல்லும் பிரதமர் நரேந்திர மோடிக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடிதம்!

''பேரவை தலைவர் அவர்களே, முதலமைச்சர் அவர்கள் வரலாற்று சிறப்புமிக்க அறிவிப்பை, இன்று வெளியிட்டிருக்கிறார்கள். 1952 ல் நடந்த சட்டமன்ற பொதுத் தேர்தலில் அவர் பெரியகுளம் தொகுதியில் போட்டியிட்டு, கிட்டத்தட்ட 50 ஆயிரம் ஓட்...