இந்தியா, ஜூன் 18 -- தன் அப்பா மடியில் ஊர்ந்து ,தவழ்ந்த ஒரே காரணத்திற்காக திமுக தலைவராகியிருக்கும் ஸ்டாலினுக்கும், ஸ்டாலின் கொத்தடிமையாக உள்ள நேருவிற்கு உழைப்பை பற்றி என்ன தெரியும்? என சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவர் ஆர்.பி.உதயக்குமார் தெரிவித்து உள்ளார்.
இது தொடர்பாக ஆர்.பி உதயகுமார் வெளியிட்டுள்ள வீடியோ பதிவில், கழக பொதுச்செயலாளர் எடப்பாடியாரின் அவர்களுக்கு நேரடியாக பதில் சொல்லத் திராணியின்றி தனது அமைச்சர் பரிவாரங்களை வரிசையாக அனுப்பும் பொம்மை முதலமைச்சர் ஸ்டாலின் இந்த முறை காவு கொடுத்திருப்பது அமைச்சர் நேருவை, திமுகவிற்கு எதிரான வாக்குகளை சிதறச் செய்து மீண்டும் ஆட்சிக்கு வந்துவிடலாம் என ஸ்டாலின் கட்டிய மனக்கோட்டையை தகர்த்து எரிந்து வருகிறது அஇஅதிமுக தலைமையான கூட்டணி.
இனி பல கட்சிகள் கூட்டணியில் சேர போகின்றது என்று எடப்பாடியார் சொன்னதும...
Click here to read full article from source
इस लेख के रीप्रिंट को खरीदने या इस प्रकाशन का पूरा फ़ीड प्राप्त करने के लिए, कृपया
हमे संपर्क करें.