தமிழ்நாடு,சென்னை,மதுரை,கோவை,ஈரோடு,சேலம்,திருச்சி, ஏப்ரல் 25 -- தம்பதியரின் இலக்குகளை நிறைவேற்றுவதில் பிரபலங்கள் மிகவும் உற்சாகமாக உள்ளனர். அவர்கள் தங்கள் திருமண நாளை அழகாகக் கொண்டாடுகிறார்கள். அந்த வகையில் தமிழ் சினிமாவின் நாயகன் அஜித்குமார் மற்றும் அவரது மனைவியும், முன்னாள் நாயகியுமான ஷாலினி ஆகியோர் சமீபத்தில் தங்கள் 25 வது திருமண நாளை கொண்டாடினர்.

நடிகர் அஜித்குமார் தனது மனைவி ஷாலினியுடன் கடந்த ஏப்ரல் 24-ம் தேதி திருமண நாளை கொண்டாடினார். நடிகர் அஜித்குமார் - ஷாலினி திருமண வாழ்வின் 25வது ஆண்டு திருமண நாள் கொண்டாட்டம் ஆகும். அந்த வகையில் அஜித் - ஷாலினி தம்பத்தியினர் இந்த வெள்ளி விழாவை அழகாக கொண்டாடினர்.

இந்த ஜோடி, தங்களது நெருங்கிய நண்பர்களுடன் கொண்டாடிய திருமண ஆண்டு விழா வீடியோவை ரசிகர்களுடன் பகிர்ந்துள்ளனர். மிகவும் எளிமையாக கேக் வெட்...