இந்தியா, மார்ச் 12 -- ஆச்சார்யர் சாணக்கியர் வாழ்க்கையில் நடக்கும் பல விஷயங்களை மிக அழகாக விளக்கியுள்ளார். சாணக்கியர் சொல்வது போல் செய்தால் வாழ்க்கையில் பல பிரச்னைகளில் இருந்து எளிதாக விடுபடலாம்.

ஆச்சார்யர் சாணக்கியர் கணவன் - மனைவி இடையே இருக்கும் ரிலேஷன்ஷிப் பிரச்னைகள் முதல் நண்பர்கள் மற்றும் குடும்ப உறுப்பினர்களை எவ்வாறு கையாள வேண்டும்; எதைத் தவிர்க்க வேண்டும், வாழ்க்கையில் எவ்வாறு மகிழ்ச்சியாக இருக்க வேண்டும் என்பது வரை பல விஷயங்களை சாணக்கியரின் நெறிமுறைகளால் விரிவாக விளக்க முடியும்.

சாணக்கியர் சொல்வது போல் செய்வதன் மூலம் வாழ்க்கையில் எந்த கஷ்டமும் இல்லாமல் ஒருவர் மகிழ்ச்சியாக இருக்க முடியும். எல்லோருக்கும் நண்பர்கள் உண்டு. ஆனால் சில நண்பர்கள் அமிர்தம் போல் தோற்றமளிக்கும் விஷம் மிக்கவர்கள். அவர்களுடன் நட்பு கொள்வதை விட அவர்களுடனான உறவ...