இந்தியா, ஏப்ரல் 16 -- முருங்கையில் எண்ணற்ற சத்துக்கள் உள்ளன. குறிப்பாக, முருங்கைக்கீரை குழந்தையின்மையைப் போக்குகிறது. முருங்கைக்கீரையில் இரும்புச்சத்து, அதிகம் இருப்பதால் ரத்தத்தில் ஹீமோகுளோபினை அதிகரிக்கப்பயன்படுகிறது. அத்தகைய முருங்கைக்கீரையை வைத்து முருங்கைக் கீரை குழம்பு செய்வது என்பதை எளிமையாக அறிந்துகொள்ளலாம்.
துவரம் பருப்பு - 2 டேபிள் ஸ்பூன்,
புழுங்கல் அரிசி - ஒரு டேபிள் ஸ்பூன்,
சீரகம் - கால் டீஸ்பூன்,
வரமிளகாய் - 2,
எண்ணெய் - ஒன்றரை டீஸ்பூன்,
கடுகு - ஒரு டீஸ்பூன்,
நறுக்கிய வெள்ளைப்பூண்டு - 10 பல்,
சின்ன வெங்காயம் - 15 பல்,
தக்காளி - 1 நறுக்கியது,
நீர் - தேவையான அளவு,
மஞ்சள் - கால் டீஸ்பூன்,
முருங்கைக்கீரை - இரண்டு கப்,
உப்பு - ஒரு டீஸ்பூன்
மேலும் படிக்க: கோடைக்கு ஏற்ற பழங்கள் : கோடையை குளுகுளுப்பாக்கும் பழங்கள்; 'பீட...
Click here to read full article from source
To read the full article or to get the complete feed from this publication, please
Contact Us.