Hyderabad, ஏப்ரல் 20 -- இந்திய அளவில் மிகவம் பிரபல நடிகையான ஸ்ரீதேவி மற்றும் தயாரிப்பாளர் போனி கபூரின் மகளுமான ஜான்வி கபூர், தெலுங்கு மற்றும் பாலிவுட் சினிமாவில் மிகவும் பிஸியாக நடித்து வருகிறார். இந்த நிலையில், சமீபத்தில் அளித்த ஒரு பேட்டியில் பெண்களின் மாதவிடாய் வலியைப் பற்றி மிகவும் உணர்வுப்பூர்வமாக பேசியுள்ளார்.

மேலும் படிக்க| தனுஷின் இட்லி கடை ஷீட்டிங் ஸ்பாட்டில் தீ விபத்து.. 1 மணி நேரத்திற்கு மேலாக போராட்டம்..

மாதவிடாய் காலத்தில் ஏற்படும் வலி ஒரு கனவு போல இருக்கும். அதை நம்மால் உணர முடியுமே தவிர வெளிப்படுத்தவோ மற்றவர்களுக்கு அதை நாம் உணர்வதைப் போல தெரிவிக்கவோ முடியாது. பெண்களைப் போல ஆண்களுக்கு மாதவிடாய் வந்தால் அணு ஆயுதப் போர் நடக்குமோ என்ற சந்தேகம் வருகிறது என்று ஹவுட்டர்ஃப்லியுடன் பேசியபோது கருத்து தெரிவித்துள்ளார். அத்துடன் பெண...