ரிஷிவந்தியம்,கள்ளக்குறிச்சி, ஏப்ரல் 29 -- கள்ளக்குறிச்சியில் திமுக கூட்டத்தில் பங்கேற்றவர்களுக்கு பீர் வினியோகம் செய்யப்பட்டதற்கு, அதிமுக கடும் கண்டனம் தெரிவித்துள்ளது. இது தொடர்பாக, அதிமுகவின் அதிகாரப்பூர்வ எக்ஸ் தள பக்கத்தில், வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:

மேலும் படிக்க | 'அன்பு சகோதரர் அஜித்குமாருக்கு வாழ்த்துக்கள்' பத்மபூஷன் விருதுக்கு எடப்பாடி பழனிசாமி எக்ஸ் பதிவு!

''கள்ளக்குறிச்சி கள்ளச்சாராய மரணங்களின் சுவடுகள் நம்மை விட்டு கொஞ்சமும் நீங்கவில்லை. அதற்குள், அதே மாவட்டத்தில் உள்ள ரிஷிவந்தியத்தில் திமுக இளைஞரணி கூட்டத்தில் "பீர்" மதுபானம் பரிமாறப்பட்டதற்கு, "போதையின் பாதையில் யாரும் செல்ல வேண்டாம்" என்று விளம்பர வீடியோ வெளியிட்ட திரு.ஸ்டாலின் என்ன பதில் சொல்லப் போகிறார்?

மேலும் படிக்க | 'அதிமுக - பாஜக கூட்டணியை...