Chennai, மே 9 -- இந்தியத் திரையுலகில், குறைந்த கல்வியறிவு மூலம் பெரும் வெற்றியைப் பெற்ற நடிகைகள் உள்ளனர். அது ஒருபக்கம் இருந்தாலும், சிறந்த கல்வியைப் பெற்று திரைப்படத் துறையில் பிரபலமடைந்த நடிகைகளும் உள்ளனர்.

பல நடிகைகள் உயர் கல்வி பெற்றுள்ளனர். சில நடிகைகள் மருத்துவக் கல்வி பெற்றுள்ளனர். வேறு சில நடிகைகளும் மருத்துவர்களாகப் பணியாற்றியுள்ளனர். சில நடிகைகள் மருத்துவக் கல்வியை முடித்த பிறகு திரைப்படத் துறையில் நுழைந்துள்ளனர்.

எதிர்காலத்தில் நடிப்புக்கு முழுக்குப்போட்டால், அத்தகைய நடிகைகள் மருத்துவர்களாகவும் பணியாற்றலாம். சாய் பல்லவி, ஸ்ரீலீலா உட்பட பல நடிகைகள் இப்படி மருத்துவக் கல்வியைப் பெற்றுள்ளனர்.

மேலும் படிக்க: நேரு ஸ்டேடியத்தில் பிரமாண்ட விழா.. ஜீ தமிழ் நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக சிவகார்த்திகேயன்! - முழு விபரம்!

பிரபல தென்...