இந்தியா, ஏப்ரல் 19 -- 80'களின் காலகட்டத்தில் தமிழ் சினிமாவை தனி ஆளாக நின்று உயர்த்திப் பிடித்ததில் பெரும் பங்கு வகித்தவர் இளையராஜா. இவர் இசையமைக்காமல் தமிழ் சினிமா வெளிவராது எனும் அளவிற்கு இவருடைய இசை மோகம் அனைவரையும் பிடித்திருந்தது. ஒரே வருடத்தில் 20 படங்களுக்கும் மேல் இசையமைத்து சாதனை படத்துள்ளார்.

மேலும் படிக்க| 'நான் மருத்துவமனைக்கு செல்ல காரணம் இதுதான்' இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான் சொன்னது இது தான்.

பாடல்களுக்கு மட்டுமல்லாமல், படத்திற்கும் இசை அமைப்பது, பாடல் வரிகள் எழுதுவது, பாடல்கள் பாடுவது என இசைத் துறையில் ஜாம்பவான திகிழ்ந்து வந்தார். தமிழ் மட்டுமின்றி தென்னிந்திய மொழிகளுக்கும் பாலிவுட்டிலும் தன் ஆதிக்கத்தை செலுத்தி அனைவரையும் அலற வைத்தவர் இளையராஜா.

அப்படி தமிழ் சினிமா முழவதையும் தனது இசையால் ஆதிக்கம் செலுத்தி வந்த இளையராஜாவின...