இந்தியா, மே 16 -- இரவு 7 மணி வரை தமிழ்நாட்டில் 34 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு உள்ளதாக சென்னை மண்டல வானிலை ஆய்வு மையம் தெரிவித்து உள்ளது.

மேலும் படிக்க:- தலைப்பு செய்திகள்: '10ஆம் வகுப்பு தேர்வு முடிவுகள் முதல் அமலாக்கத்துறை ரெய்டு வரை!' முக்கிய செய்திகளின் தொகுப்பு!

வானிலை மையத்தின் அறிக்கையின்படி, திருச்சிராப்பள்ளி, அரியலூர், பெரம்பலூர், மயிலாடுதுறை, தஞ்சாவூர், திண்டுக்கல், கரூர், நீலகிரி, தேனி, ஈரோடு, கோயம்புத்தூர் மற்றும் திருப்பூர் மாவட்டங்களில் ஒரு சில இடங்களில் இடியுடன் கூடிய மிதமான மழை பெய்ய வாய்ப்பு உள்ளது. இதனால், இப்பகுதிகளில் சில இடங்களில் நீர் தேங்கி சாலைகளில் போக்குவரத்து பாதிக்கப்படலாம் என எச்சரிக்கப்பட்டுள்ளது.

மேலும் படிக்க:- 10, 11 ஆம் வகுப்பு தேர்வு முடிவுகள் வெளியானது.. ரிசல்ட் பார்ப்பது எப்படி, தேர்ச்சி விகிதம் வ...