இந்தியா, மே 12 -- இரவு 7 மணி வரை 19 மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக சென்னை மண்டல வானிலை ஆய்வு மையம் தெரிவித்து உள்ளது.
மேலும் படிக்க:- சட்டமன்ற தேர்தல் 2026: 'அதிமுக-பாஜக கூட்டணியால் திமுகவை வீழ்த்த முடியுமா?' புள்ளி விவரங்கள் சொல்வது என்ன?
திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருவண்ணாமலை, தர்மபுரி, கிருஷ்ணகிரி, ஈரோடு மற்றும் நீலகிரி மாவட்டங்களில் ஒரு சில இடங்களில் இடி மற்றும் மின்னல் உடன் கூடிய மிதமான மழை பெய்யும் என சென்னை மண்டல வானிலை ஆய்வு மையம் தெரிவித்து உள்ளது. இதன் காரணமாக, சில பகுதிகளில் நீர் தேங்குதல் ஏற்படலாம். மேலும், சில பகுதிகளில் சாலைகள் புழுதியாக மாறி போக்குவரத்து பாதிக்கப்படலாம் என தெரிவிக்கப்பட்டு உள்ளது.
மேலும் படிக்க:- 'முதலமைச்சர் ஸ்டாலின் நடத்திய பேரணியால்தான் இந்தியா - பாகிஸ்தான் இடையே போர் நிறுத்த...
Click here to read full article from source
इस लेख के रीप्रिंट को खरीदने या इस प्रकाशन का पूरा फ़ीड प्राप्त करने के लिए, कृपया
हमे संपर्क करें.