இந்தியா, ஏப்ரல் 27 -- நடிகர் சூர்யாவின் ரெட்ரோ திரைப்படம் மே 1 அன்று வெளியாக இருக்கிறது. கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் உருவாகி இருக்கும் இப்படத்தில் நடிகை பூஜா ஹெக்டே, நாசர், ஜோஜூ என பல நட்சத்திரங்கள் நடித்திருக்கின்றனர். இப்படத்தை புரோமோட் செய்ய நேற்று ( 26-04-2025) ஹைதராபாத்திற்கு சென்று இருந்தார்.
அங்கு பேசிய அவர், 'பகல்ஹாம் பயங்கரவாத தாக்குதலில் உயிரிழந்த குடும்பத்தினருக்கு இந்த இடத்தில் மரியாதையையும், பிரார்த்தனையையும் தெரிவித்துக் கொள்கிறேன். அந்த சம்பவத்தைக் கேட்டு நான் அப்படியே உடைந்து போய் விட்டேன். பயங்கரவாதம் எந்த வகையில் நடந்தாலும் அது நமக்கு இழப்பை கொண்டு வந்து சேர்க்கும்.
மேலும் படிக்க | 'மகனே டாடி கம்மிங்'.. தெறிக்க தெறிக்க வெளியானது சூர்யாவின் ரெட்ரோ பட ட்ரெயிலர்.. தரமான சம்பவம் வெயிட்டிங்!
உங்களுடைய வரலாற்றை நீங்கள...
Click here to read full article from source
इस लेख के रीप्रिंट को खरीदने या इस प्रकाशन का पूरा फ़ीड प्राप्त करने के लिए, कृपया
हमे संपर्क करें.