இந்தியா, மே 13 -- இன்றைய காலத்தில் நம் குழந்தைகள் அதிகம் விரும்பும் இனிப்பு உணவுகளில் ஒன்று ஸ்வீட் பப்ஸ். கடைகளில் விற்பனை செய்யப்படும் இச்சிற்றுண்டி சுவையாக இருக்கும். ஆனால், சுகாதார ரீதியாக இருக்கிறதா என சந்தேகங்கள் எழலாம். இதனை வீட்டிலேயே நாமே செய்யலாம்.

அதுவும் எளிதாக, சுத்தமாக, குழந்தைகளுக்கு விருப்பமான முறையில் செய்து சாப்பிடலாம்.

ஸ்வீட் பப்ஸ் என்பது வெல்லம் மற்றும் பொறி (Puffed Rice) கொண்டு தயாரிக்கப்படும் ஒரு பாரம்பரிய இனிப்பு வகை. இதை நாமே வீட்டிலே செய்து, குறைந்த செலவில், அதிக ஆரோக்கியத்துடன் சுவைக்கலாம்.

அதோடு, குழந்தைகள் தினமும் சாக்லேட், ஜங்க் ஃபுட் போன்றவற்றை சாப்பிடுவதற்குப் பதில் மாற்றாக, இது ஒரு சிறந்த மாற்றாக அமையும்.

மேலும் படிக்க: 'கம கம மணம் வீசும் வெந்தய பன்னீர் புலாவ் அரை மணிநேரத்தில் செய்வது எப்படி?': படிப்படிய...