இந்தியா, ஏப்ரல் 16 -- கசப்புமிகுந்த பாகற்காய் புளிக்குழம்பை இந்த மாதிரி செய்தால் சிறுகுழந்தைகள் முதல் பெரியவர் வரை அனைவரும் கேட்டு வாங்கி பாகற்காய் புளிக்குழம்பினை உண்பார்கள்.

நல்லெண்ணெய் - 3 டேபிள் ஸ்பூன்,

பாகற்காய் - 100 கிராம்,

உப்பு - தேவையான அளவு,

கடுகு - ஒரு டீஸ்பூன்,

உளுந்து - அரை டீஸ்பூன்,

வெந்தயம் - கால் டீஸ்பூன்,

சீரகம் - அரை டீஸ்பூன்,

பூண்டு - ஒரு கைப்பிடி அளவு,

கறிவேப்பிலை - சிறிதளவு,

வெங்காயம் - பெரிய அளவில் ஆனது,

தக்காளி - இரண்டு,

நீர் - தேவையான அளவு,

மிளகாய்த்தூள் - ஒரு டீஸ்பூன்,

மல்லித்தூள் - ஒரு டீஸ்பூன்,

மஞ்சள் தூள் - கால் டீஸ்பூன்,

புளி - எலுமிச்சை அளவு

ஒரு அடுப்பில் கடாயை வைத்து மூன்று டேபிள் ஸ்பூன் நல்லெண்ணெய் சேர்த்து வைத்துக்கொள்ளவும். அதனை நன்கு சூடுபடுத்திக்கொள்ளவும். நல்லெண்ணெய் இல்லையென்றால் ஏதா...