Chennai,Madurai, ஏப்ரல் 17 -- அறநிலையத்துறைக்கு ஒரு அமைச்சர், உண்மையிலேயே அவர் அமைச்சரா? கேடியா? ரவுடியா? பொறுக்கியா? என்று தெரியவில்லை. இன்று, வேஷ்டியை மாற்றிக் கொண்டு, கொள்கையை மாற்றிக் கொண்டு, தலைமையை மாற்றிக் கொண்டு, தன் வயிற்றுப் பிழைப்பிற்காக, இன்றைக்கு திமுகவில் அடைக்கலம் புகுந்திருக்கும் சேகர் பாபு என்கிற கேடி, சட்டமன்றத்தில் இருக்கும் மரபுகளை காற்றில் பறக்கவிட்டிருக்கிறார்.

மேலும் படிக்க | 'கட்சி அனுமதியில்லாமல் எந்த கருத்தையும் தெரிவிக்க வேண்டாம்..' அதிமுக தலைமை அறிவிப்பு!

அவர், அவரது அரசைப் பற்றி, அவரின் தலைவரைப் பற்றி பேசுவதில் யாருக்கும் எந்தவித வருத்தமும் இல்லை. அவர் வாயை வாடகை விடுபவர் என்பதை நான் சொல்ல வேண்டியதில்லை, தமிழ்நாட்டில் இருக்கும் அனைவருக்கும் தெரியும். இவர் தான் வானத்தில் இருந்து குதித்தது போல, எந்த கேள...