Chennai,சென்னை, மார்ச் 17 -- தமிழக பட்ஜெட் கூட்டத்தொடர் இன்று தொடர்ந்து நடந்து வரும் நிலையில், அதிமுக சார்பில் சபாநாயகர் அப்பாவு மீது நம்பிக்கையில்லாத தீர்மானத்தை அதிமுக கொண்டு வந்திருந்தது. இந்நிலையில், பல்வேறு கோரிக்கைகள் மீதான விவாதம் நடந்தது. இன்றைய நிகழ்வின் முக்கிய பகுதியாக, அஇஅதிமுகவில் இருந்து நீக்கப்பட்ட முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம், இன்று சட்டமன்றம் வருகை தந்தார்.

மேலும் படிக்க | 'எவ்வளவோ கெஞ்சினோம்.. அவர் கேட்கல..' தேனியில் ஓபிஎஸ்.,யை போட்டுத் தாக்கிய இபிஎஸ்!

அதிமுக உறுப்பினர்கள் இருக்கையை நோக்கிச் சென்ற ஓ.பன்னீர்செல்வம், எதிர்கட்சித் தலைவர் ஓ.பன்னீர் செல்வம் மற்றும் துணைத் தலைவர் ஆர்.பி.உதயக்குமார் இருக்கைக்கு பின்னால் அமர்ந்து கொண்டார். அவர் வந்ததும், அதிமுக உறுப்பினர்கள் அவர் அருகில் அமராமல் வேறு இருக்கைகளுக...