இந்தியா, ஜூன் 8 -- அறிமுக இயக்குநர் கார்த்திகேயன் மணி இயக்கத்தில் உருவாகியுள்ள மெட்ராஸ் மேட்னி திரைப்படம் சமீபத்தில் வெளியாகி மக்கள் இடையே நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. காளி வெங்கட், சத்யராஜ், ரோஷினி ஹரி பிரியன், ஷெல்லி, விஷ்வா, ஜார்ஜ் மரியான், அர்ச்சனா சந்தூக் , சுனில் சுகதா, மதுமிதா, சாம்ஸ், கீதா கைலாசம், பானுப்பிரியா உள்ளிட்ட பலர் இப்படத்தில் நடித்திருக்கின்றனர்.
இந்நிலையில் படத்தை பார்த்த பிரபல இயக்குநர் கார்த்திக் சுப்பராஜ் படக்குழுவை நேரில் அழைத்து பாராட்டியுள்ளார். மேலும் படம் குறித்து அவர் கூறுகையில்" மெட்ராஸ் மேட்னி திரைப்படம் மனதிற்கு இதம் தரும் திரைப்படமாக உருவாகியுள்ளது. காளி வெங்கட்டின் அற்புதமான நடிப்புடன் இயக்குநரின் அற்புதமான அறிமுக படமாக உள்ளது. முழு நடிகர்கள் மற்றும் குழுவினரின் சிறந்த படைப்பு. தயவு செய்து இந்த அற்புதம...
Click here to read full article from source
To read the full article or to get the complete feed from this publication, please
Contact Us.