இந்தியா, மே 9 -- தனக்கு இந்தி தெரிந்து இருந்தால் தற்போது 10 ஆயிரம் கோடி ரூபாய்க்கு சொந்தக்காரன் ஆகி இருப்பேன் என ஏர்செல் நிறுவனர் சிவசங்கரன் தெரிவித்து உள்ளார்.
சென்னையைச் சேர்ந்த ஏர்செல் நிறுவனர் சிவசங்கர், ரன்வீர் அலபாடியா நடத்திய பாட்காஸ்ட் ஒன்றில் தனது வாழ்க்கை அனுபவங்களையும், தொழில்முனைவு குறித்த மதிப்புமிக்க ஆலோசனைகளையும் பகிர்ந்து கொண்டார். 68 வயதாகும் இவர், தனது 24ஆம் வயதில் தொடங்கிய முதல் தொழிலிலிருந்து இன்று வரையிலான பயணத்தை விவரித்தார். இளம் தொழில்முனைவர்களுக்கு வழிகாட்டும் வகையில், வெற்றிக்கான தனது ரகசியங்களையும், வாழ்க்கையில் செய்த இரண்டு தவறுகளையும் அவர் வெளிப்படுத்தி உள்ளார்.
மேலும் படிக்க:- இன்றைய தங்கம் விலை நிலவரம்: 'தங்கம் விலை குறைந்தது!' மே 09, 2025 தங்கம் மற்றும் வெள்ளி விலை நிலவரம்!
சிவசங்கரன், தனது வாழ்க்கையில் ...
Click here to read full article from source
इस लेख के रीप्रिंट को खरीदने या इस प्रकाशन का पूरा फ़ीड प्राप्त करने के लिए, कृपया
हमे संपर्क करें.