Madurai,chennai,மதுரை,சென்னை, ஏப்ரல் 20 -- அஇஅதிமுக தகவல் தொழில்நுட்பப் பிரிவு சார்பில் "இணையத்தில் இலையின் குரல்" Digital Talent Search-க்கான மாடல் நிகழ்ச்சி மதுரையில் உள்ள எம்.ஆர்.சி மஹாலில் இன்று நடைபெறவுள்ளது.

மேலும் படிக்க | அதிமுக-பாஜக கூட்டணி: 'தேர்தல் போருக்கு ஈபிஎஸ் நன்கு தயாராகி வருகிறார்' இந்து குழும இயக்குநர் மாலினி பார்த்தசாரதி ட்வீட்!

இந்த மாடல் நிகழ்வில், அஇஅதிமுக துணைப் பொதுச்செயலாளர், முன்னாள் அமைச்சர் நத்தம் இரா விஸ்வநாதன், மதுரை மாநகர் மாவட்டச் செயலாளர், முன்னாள் அமைச்சர் செல்லூர் கே ராஜூ, மதுரை புறநகர் கிழக்கு மாவட்டச் செயலாளர், திருப்பங்குன்றம் சட்டமன்ற உறுப்பினர் வி.வி. ராஜன் செல்லப்பா, தேனி மேற்கு மாவட்டச் செயலாளர் STK ஜக்கையன், தேனி கிழக்கு மாவட்டச் செயலாளர் முருக்கோடை MP இராமர், மேலூர் சட்டமன்ற உறுப்பினர் P பெரி...