Chennai, மே 2 -- இசக்கி அம்மாளின் முடிவுக்குப் பின்னால் இப்படி ஒரு காரணமா? என்பது குறித்தும்; மறைந்து இருந்து வெளிப்பட்டது என்ன என்பது குறித்தும் அண்ணா சீரியலின் இன்றைய எபிசோட் அப்டேட் குறித்துப் பார்க்கலாம்.
தமிழ் சின்னத்திரையில் ZEE தமிழ் தொலைக்காட்சியில் திங்கள் முதல் வெள்ளி வரை தினமும் இரவு 8:30 மணிக்கு ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல், அண்ணா. இந்த சீரியலின் நேற்றைய எபிசோடில் இசக்கி அம்மாள், அண்ணன் சண்முகத்தை மீறி சௌந்தரபாண்டி வீட்டிற்கு கிளம்பி வந்த நிலையில் இன்று நடக்கப்போவது என்ன என்பது குறித்து பார்க்கலாம்.
மேலும் படிக்க:'நீ சிங்கம்தான்'.. பேட்டியில் பாட்டை பகிர்ந்த விராட் கோலி! - எக்ஸ் தளத்தில் நெகிழ்ந்து பதிவிட்ட சிலம்பரசன்!
அதாவது இசக்கி ஒரு பக்கம் அண்ணனை நினைத்து வருத்தத்தில் இருக்க இன்னொரு பக்கம் சண்முகம் தங்கச்சிக்கு எல...
Click here to read full article from source
इस लेख के रीप्रिंट को खरीदने या इस प्रकाशन का पूरा फ़ीड प्राप्त करने के लिए, कृपया
हमे संपर्क करें.