ஊட்டி,உதகை,கோவை,சென்னை, ஏப்ரல் 25 -- நீலகிரி மாவட்டம் உதகையில் நடந்த பல்கலை துணைவேந்தர்கள் மாநாட்டில் பங்கேற்க வந்த துணை குடியரசு தலைவர் ஜெகதீப் தங்கர், மாநாட்டை தொடங்கி வைத்தப் பின் பேசியதாவது:

''நான் எப்போதும் நேர்மறையை நம்புகிறேன். அந்த அணுகுமுறையுடன் நாங்கள் முன்னேறுவோம். எங்களுக்கும் சில காலம் பலவீனமான தருணங்கள் இருந்தன. சிறிது நேரத்திற்கு முன்பு, நாங்கள் மௌனம் காத்தோம். பஹல்காமில் ஆன்மாக்கள் இழந்ததில் நாட்டின் துயரத்தில் நானும் இணைகிறேன். பயங்கரவாதம் மிகவும் இழிவான வழி, அது நெறிமுறைகளைப் பாதிக்கிறது.

மேலும் படிக்க | 'நள்ளிரவில் தட்டப்பட்ட அறை கதவுகள்.. அச்சப்படுகிறாரா முதல்வர் ஸ்டாலின்? ஆளுநர் ஆர்.என்.ரவி அறிக்கை!

நமது நாட்டின் எழுச்சியை முடக்க முடியாது. நமது தேசிய நலன் மிக உயர்ந்தது, அதில் தனிப்பட்ட அல்லது அரசியல் கருத்துக்களா...