இந்தியா, மே 10 -- ஜெயம் ரவி - ஆர்த்தி விவாகரத்து தொடர்பான வழக்கு நீதிமன்றத்தில் சென்று கொண்டிருக்கும் நிலையில், ஆர்த்தி கணவர் ரவியை மீண்டும் மீட்டெடுக்கும் முயற்சியில் ஈடுபட்டு வருகிறார். ஜெயம் ரவி - ஆர்த்தி விவாகரத்திற்கு பல காரணங்கள் கூறப்பட்டாலும், பாடகியும், ஹீலிங் தெரபிஸ்ட்டுமான கெனிஷா ரவி வாழ்க்கையில் நுழைந்ததே முக்கிய காரணமாக சொல்லப்படுகிறது.
மேலும் படிக்க | Jayam Ravi: ஆர்த்தி மட்டும் என் வாழ்க்கையில வரலன்னா..கல்யாணம் எதுக்கு பண்றோம்? -ஜெயம் ரவி பளார் பதில்!
பிரச்சினையின் ஆரம்பத்திலேயே அரசல் புரசலாக உலா வந்த இந்தத்தகவலை, முன்னதாக ஜெயம் ரவி மறுத்து வந்த நிலையில், நேற்றைய தினம் இவர்கள் இருவரும் திடீரென தயாரிப்பாளர் ஐசரி கணேஷ் மகளின் கல்யாணத்திற்கு ஜோடியாக வந்தது பரபரப்பை ஏற்படுத்தியது. இதைப்பார்த்து கொந்தளித்த ஆர்த்திர, ரவி மீது ப...
Click here to read full article from source
इस लेख के रीप्रिंट को खरीदने या इस प्रकाशन का पूरा फ़ीड प्राप्त करने के लिए, कृपया
हमे संपर्क करें.