இந்தியா, மே 26 -- அறிமுக இயக்குநர் கிருஷ்ணா சங்கர் இயக்கியுள்ள படம் ‛தி வெர்டிக்ட்'. வரலட்சுமி சரத்குமார், ஸ்ருதி ஹரிஹரன், சுஹாசினி, வித்யுலேகா ராமன் உள்ளிட்ட பல நட்சத்திரங்கள் நடித்திருக்கும் இப்படமானது மே 30 அன்று வெளியாக இருக்கிறது. இந்தப்படம் தொடர்பாக வரலட்சுமி சரத்குமார் கலாட்டா யூடியூப் சேனலுக்கு பேட்டிக்கொடுத்தார். அந்தப்பேட்டியில் அவர் பெண்களுக்கு நடக்கும் பாலியல் ரீதியான தொந்தரவு குறித்து பேசினார்.

இது குறித்து அவர் அதில் பேசும் போது, 'ஆண்கள் மட்டும் பிளேபாயாக இருப்பதில்லை; பெண்களும் தான் காதலிக்கும் ஆணை விட்டுவிட்டு பணத்திற்காக வேறொருவரை கல்யாணம் செய்து கொண்டு செல்கிறார்கள்.

மேலும் படிக்க | '8 வாரங்கள் கழித்தே தக் லைஃப் படம் ஓடிடியில் வெளியாகும்.. எந்த ஓடிடியில் தெரியுமா?' - மேடையில் அறிவித்த கமல்ஹாசன்!

ஆகையால் இங்கு ஏமாற்றி ...