இந்தியா, ஏப்ரல் 22 -- பாஜக முன்னாள் மாநிலத் தலைவர் அண்ணாமலை ஆந்திராவில் இருந்து ராஜ்யசபாவுக்கு செல்ல வாய்ப்பு உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.

தமிழ்நாடு பாஜக முன்னாள் தலைவரான அண்ணாமலைக்கு ஆந்திரப் பிரதேசத்தில் இருந்து ராஜ்யசபா உறுப்பினர் பதவி வழங்க பாஜக முயற்சி மேற்கொண்டு வருவதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. ஆந்திர முதலமைச்சர் சந்திரபாபு நாயுடுவுடன் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா இன்று நடத்தவுள்ள பேச்சுவார்த்தையில் இந்த விவகாரம் முக்கிய இடம் பெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

மேலும் படிக்க:- டாஸ்மாக் முறைகேடு: 'ஒரு பாட்டிலுக்கு 10 ரூபாய் என்றால் ஒரு வருஷத்துக்கு 5400 கோடி!' புள்ளி விவரத்துடன் விளாசிய ஈபிஎஸ்

ஆந்திராவில் ஒய்.எஸ்.ஆர்.காங்கிரஸ் கட்சியின் ராஜ்யசபா எம்பி விஜயசாய் ரெட்டி தனது பதவிக்காலம் முடிவதற்கு முன்பே தனது பதவியை ராஜினாமா...