இந்தியா, மார்ச் 10 -- அஜித் நடித்து, எழில் இயக்கத்தில் 'பூவெல்லாம் உன் வாசம்' படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் தனது நடிப்பு பயணத்தை துவங்கியவர் நடிகை சோனா ஹைடன். கடந்த இருபது வருடங்களில் தமிழ், தெலுங்கு, மலையாளம் மற்றும் கன்னடம் என நான்கு மொழிகளிலும் பிரபலமான நடிகையாக அறியப்படும் சோனா, தற்போது அவருடைய வாழ்க்கையில் நடந்த உண்மை சம்பவங்களின் பதிவாக உருவாகும் 'ஸ்மோக்' என்கிற வெப் சீரிஸை இயக்கி இயக்குநராகவும் அறிமுகமாகி இருக்கிறார். இந்த நிலையில் இந்த வெப் சீரிஸ் தொடர்பான புரோமோஷனில் அவர் பல்வேறு விஷயங்களை பேசி இருக்கிறார்.
மேலும் படிக்க | நடிகை சோனா: 'படம் எடுக்க பிச்சை எடுத்தேன். என்ன பண்ணாலும் அடிக்கிறாங்க.. இனியும் பொறுக்க முடியாது' - நடிகை சோனா பேட்டி!
"நான் சில தவறுகள் செய்து இருந்தாலும், அதை திருத்திக் கொண்டு எல்லோருக்கும் உண்மையான வாழ...
Click here to read full article from source
इस लेख के रीप्रिंट को खरीदने या इस प्रकाशन का पूरा फ़ीड प्राप्त करने के लिए, कृपया
हमे संपर्क करें.